நீட் தேர்வு அன்று செய்வதறியாமல் விழி பிதுங்கிய மாணவர் !உரிய நேரத்தில் உதவி செய்த காவலர் சரவணக்குமார்கோவையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு காவலர் ஒருவர் உதவி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.