டயலாக் பேசாமலே மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.., பட்டையை கிளப்பும் 'சர்தார் 2' டீசர்.!கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார் - 2' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.