#National Unity Day-145வது பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மரியாதைசர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.