இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் கேப்டன்!! 4 போட்டிகளில் விளையாட தடை!!ஐ.சி.சி அதிரடிபாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி.தடை விதித்துள்ளது.