அதே சினிமா வசனம், அதே ஆக்டிங்...முதல்வர் விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பிறகு முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மற்றும் கனிமவள விவகாரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.