இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான […]
சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல்,ஓவியா,சரண்யா பொன்வண்ணன்,கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. இப்படம் நகைச்சுவை கலந்த காதல் கதையாகும் . இந்த திரைப்படம் நடிகர் விமலுக்கு நல்ல ஒரு வெற்றி படமாய் அமைந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓவிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் களவாணி 2 படத்தில் நடிப்பதால் இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் […]