வரலாற்றில் இன்று ((மார்ச் 2) ! சரோஜினி நாயுடு மறைந்த தினம் இன்றுசரோஜினி நாயுடு பிப்ரவரி 13-ஆம் தேதி ,1879-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர்