ஓடிடியில் "சார்பட்டா பரம்பரை" எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..??ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.