நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் "சார்பட்டா பரம்பரை” ..!ஆர்யா நடித்துள்ள ”சார்பட்டா பரம்பரை” திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.