திமுக அமைச்சர்களுக்கு சசிகலா கண்டனம்!திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என சசிகலா கண்டன அறிக்கை.