நாளை காங்கிரஸில் இணையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.!முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி முன்னிலையில் நாளை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.