டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்...சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!சுந்திரபாண்டியன் மற்றும் குட்டிப்புலி வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி மிஞ்சிவிட்டதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.