சாஸ்த்ரா பல்கலை. நீர்நிலையில் அமைந்துள்ளதா? – ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவுவழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவு.