ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR) செயற்கைக்கோளை ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி. எப்-16 (GSLV F-16) ராக்கெட் நாளை (ஜூலை 30, 2025) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதன்படி, GSLV F-16 ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 5.50 மணிக்கு ஏவப்படும் நிலையில், இப்பொது கவுண்ட் டவுன் தொடங்கியது. 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து துல்லியமான தரவுகள், […]