#Breaking : தந்தை மகன் கொலை வழக்கு.! தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது.!சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.