தந்தை-மகன் கொலை வழக்கு.. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை!சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்வதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.