சாத்தான்குளம் இரட்டைக்கொலை – காவலர் பரபரப்பு சாட்சியம்!காவல் நிலையத்திலிருந்து வரும்போதே இருவரும் காயத்துடன் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்.
சாத்தான் குளம் தந்தை-மகன் வழக்கு – இன்று விசாரணைசாத்தான்குளம் தந்தை-மகன் விவகாரத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
சாத்தான்குளம் கொலை வழக்கு – கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனாதந்தை மற்றும் மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தந்தை ,மகன் கொலை வழக்கு – 3 காவலர்களிடம் சிபிஐ தீவிர விசாரணைதந்தை ,மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 காவலர்களை சாத்தான்குளம் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளது சிபிஐ.
#BREAKING: தந்தை ,மகன் கொலை வழக்கு -3 போலீசாருக்கு சிபிஐ காவல்சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் கைதான 3 காவலர்களுக்கு மூன்று நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.