திருவண்ணாமலை மகா தீபம் நடத்தப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!வெற்றிகரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.