மருத்துவமனையில் தனது சகோதரனை சந்தித்து நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து