பிக்பாஸ் பிரபலத்துக்கு அடித்த லக் .!பிரேம்ஜியின் நடிப்பில் உருவாகும் 'சத்திய சோதனை '.! பிரேம்ஜி மற்றும் ரேஷ்மா பசுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை மாதவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்