விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..ஒருவர் பலி...8 பேர் காயம்!செவல்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.