சம்பள பாக்கிக்கு வட்டி கேட்கும் பெரிய ஹீரோ.! கோலிவுட்டில் நடந்த புது கூத்து.!சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததற்கு இத்தனை நாள் சம்பளம் தராதற்கு வட்டி சேர்த்து தரவேண்டும் என ஹீரோ அரவிந்த் சாமி கூறுகிறாராம்.