சத்யா கொலை வழக்கு.! மாணவி அம்மா மற்றும் ரயில் ஓட்டுனரிடம் தீவிர விசாரணை.!கொலைசெய்யப்பட்ட மாணவி சத்யாவின் தயார் ராமலட்சுமி மற்றும் ரயில் ஓட்டுனரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.