போராட்டத்தில் இறங்கிய தல அஜீத்அதே நேரம் அஜித் இது எல்லோருக்குமான போராட்டம், நாம் மட்டும் விதிவிலக்கு இல்லை அதனால் ஸ்ட்ரைக் முடிந்த பிறகே நாமும் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறிவிட்டாராம்.