வயநாடு இடைத்தேர்தல் : காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி., இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி.!வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரியும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.