அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு ஆலோசனை...!இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.