'இனி நான் திமுக கட்சி உறுப்பினர்' சத்யராஜ் மகள் திடீர் முடிவு!நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.