உத்தர பிரதேச மாநில அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா!உத்தர பிரதேச மாநில உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.