பிரபல உடற்பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.!பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் சத்னம் கட்ட்ரா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்