சுவையான வெங்காய தோசை வீட்டிலேயே செய்வது எப்படி?தோசை என்பது இந்தியாவின் பாரம்பரிய உணவு. ஆனால், இந்த தோசையை வித்தியாசமான முறையில் வெங்காய தோசையாக எப்படி செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம் வாருங்கள்.