மத்திய ஆசிரியர் சிடெட்( CTET) தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்.!தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற