டிட்வா புயலால் 4 உயிரிழப்பு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தகவல்!நீரில் மூழ்கி சேதமடைந்த விலை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெருங்கும் டிட்வா புயல்...மக்கள் கவனத்திற்கு! செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு!செங்கல்பட்டு மாவட்ட மக்கள் 9444272345 என்ற வாட்சப் எண்ணிலும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்
டிட்வா புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் kkssr ராமச்சந்திரன் பதில்!புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.