இனி 1 முதல் 5-ம் வகுப்புக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? – பள்ளிக்கல்வித்துறை1- 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலினை.