தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது! – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
தமிழ்நாட்டில் இன்று சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல்