உ.பி. பாலியல் வன்கொடுமை ! நாளை நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்புஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.