#BREAKING: தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை.., சத்யபிரதா சாகு..!தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.