இன்று மாலை அரசியல் கட்சிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை ..!அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சத்யபிரத சாகு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்! வரைவு வாக்களர் பட்டியல் வெளியீடு!வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி.
6 தொகுதிகள் காலி...அனைத்து கட்சிகளோடு இன்று தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனைதமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனைத்து கட்சிகளோடு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.