அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!கெஜ்ரிவால், சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் தோல்வியடைந்துள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி அமைச்சருக்கு ஜெயிலுக்குள் சகல வசதிகளுடன் மசாஜ்.! வெளியான சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி.!திகார் சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் , மசாஜ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை.!கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.