#BREAKING: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு செயற்கை சுவாசம்.!டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்தது.