சவுதி ஏர்லைன் விமானம் விபத்து..!சவுதி ஏர்லைன் விமானம் அவசர தரையிறக்கத்தின் போது விபத்துக்குள்ளானதில் 53 பயணிகள் காயமுற்றனர்.