சவுதி அரேபியா பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உயிரிழப்பு?சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்த்தி தகவல் வெளியாகியுள்ளது.