சவுதி ராணுவ தளபதி திடீர் நீக்கம்; சவுதி மன்னர் அதிரடி நடவடிக்கை..!!கடந்த 2015 ஜனவரி 23-ல் சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் பதவியேற்றார். பட்டத்து இளவரசராக முகமது பின் நய்யீப் பொறுப்பு வகித்தார்.