#Breaking: பிசிசிஐ யின் புதிய தலைவராகிறார் ரோஜர் பின்னி.!பிசிசிஐ யின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பும்ரா இன்னும் டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்படவில்லை – கங்குலிடி-20 உலகக்கோப்பை 2022க்கான இந்திய அணியிலிருந்து பும்ரா இன்னும் நீக்கப்படவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தால் இதைக் கூட செய்ய முடியாதா ? பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி.!இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டாவது டி-20 போட்டி, மைதானத்தின் ஈரம் காரணமாக தாமதாக தொடங்கியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் இனி இந்தியாவில் தான்- சவுரவ் கங்குலி2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.