நீரில் மூழ்கிய நபரை.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய 12 வயது சிறுவன்.!நீரில் மூழ்கிய 22 வயதை நபரை உடனடியாக ஆற்றில் குதித்து 12 வயது சிறுவன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.