'மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு – மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி!மண் காப்போம்’ இயக்கத்திற்கு மஹாராஷ்டிரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி மற்றும் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்.