'குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை' – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!
குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.