எனது நகரத்தை இப்படி பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை – பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிஉலகம் முழுவதும் கொரோனா என்ற அச்சத்தால் மூழ்கி உள்ளனர். முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று