எனது மகனை பழிவாங்க வேண்டாம்! – சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம்!சவுக்கு சங்கரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் என தாயார் கடிதம்.