#BREAKING: சவுக்கு சங்கர் வழக்கு – சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை.
#BREAKING: சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்திரமாக நீக்கம்!.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற காரணத்தால், அரசு பணியில் இருந்து சவுக்கு சங்கர் நிரந்தரமாக நீக்கம்.
சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! – சீமான்சவுக்கு சங்கரின் 6 மாத சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை.
#BREAKING: சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்!6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்.