எல்லைகள் திறக்க தாமதப்படுவதால், மீண்டும் சவூதி அரேபியாவில் விமான தடை!சவூதி அரேபியாவில் இயங்கி வந்த விமானங்கள் எல்லைகளை திறக்க தாமதப்படுத்துவதால் மீண்டும் இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
2000 ஊழியர்களை திருப்பி அனுப்பிய சவூதி அரேபியா நிறுவனம்!கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவடையாத நிலையில் தன்னுடைய ஊழியர்களில் 2000 ஊழியர்களை சவுதி அரேபியா திருப்பி அனுப்ப உள்ளது.